mukiltv
mukiltv

mukiltv

      |      

Subscribers

   Latest videos

mukiltv
19 Views · 20 days ago

#BUSINESS #ENTREPRENEURSHIP #INFORMATIONTECHNOLOGY #ENGINEERING #ENTREPRENEUR #MAKEMONEY #INVESTMENT.

IT புரட்சியின் தாக்கத்தால் தமிழகத்தில் பல பொறியியல் கல்லூரிகள் உருவானது .ஒரு சில ஆண்டுகளுக்கு முன்பு பொறியியல் துறையில் ஏற்பட்ட வளர்ச்சியில் பொறியியல் படித்தவர்களின் வாழ்க்கைத்தரம் மேம்பட்டது . பொறியியல் மற்றும் ஐடி துறையின் வளர்ச்சி ஒருசாராரால் ஏற்கப்பட்டாலும் மற்றொரு பக்கம் பொறியியல் , ஐடி துறையினை சார்ந்த இளைஞர்களை மாற்று வழியின் பாதைகளை பற்றி ஆராய விடாமல் தடுத்தது மேலும் பலகோணத்தில் ஆராயாமல் இருக்க கரணம் ஐடி துறை என்றும் கூறலாம். தற்போதைய கால கட்டத்தில் வேலைவாய்ப்பின்மை அதிகரித்துள்ளது. தொழில்துறை , தொழில்முனைவு ஆகிய புதுமைகளும் கட்டமைக்கப்பட்டுள்ளது . தொழில்முனைவோருக்கான பயிற்சித்திட்டம் பற்றி ஒரு விளக்கம் இந்த முனைவுக்கு வணக்கம் நிகழ்ச்சியில்
*திரு. சிவராஜா ராமநாதன்* அவர்களிடம் ஒரு சிறப்பு நேர்காணல்
நெறியாளர் திரு.வேணுகோபால் .

Subscribe us for more updates : http://bit.ly/subscribeMukilApp
Follow us on Facebook : https://www.facebook.com/MUKILTVCOM​
Twitter : https://twitter.com/TvMukil​

LIKE | COMMENT | SHARE | SUBSCRIBE |

MUKILTV | The Complete Tamil Infotainment Channel

To know the breaking news at the earliest on your convenience we are here to serve you.
Thank you for your support and patronage.

mukiltv
10 Views · 20 days ago

#therthalkalam #tnelection2021 #electionbattle #mukiltv

This video is about: Interviews and discussions with political activists and political figures on this highly anticipated Tamil Nadu Assembly election and current politics on our Mukil TV's * Election Field 2021 *.
Moderator: Global Rajamurthy.
Political activist: J.K. Pearl.

நமது முகில் டிவியின் *தேர்தல் களம் 2021* என்ற தலைப்பில் அதீத எதிர்பார்ப்பு மிக்க இந்த தமிழக சட்டமன்ற தேர்தல் மற்றும் தற்போதைய அரசியல் குறித்து அரசியல் ஆர்வலர்கள் மற்றும் அரசியல் பிரமுகர்களின் நேர்காணல்கள் மற்றும் விவாதங்கள்.
நெறியாளர் : குளோபல் ராஜமூர்த்தி.
அரசியல் ஆர்வலர்: ஜே.கே. முத்து.

Subscribe us for more updates : http://bit.ly/subscribeMukilApp
Subscribe us for more updates : https://bit.ly/subscribeIN4NET​
For more #business​​​#technology​​​#trending​​​#videos​​​ https://in4net.com/mukiltv/​​

To know the breaking news at the earliest on your convenience we are here to serve you
thank you for your support and patronage.

MUKILTV | The Complete Tamil Infotainment Channel

Show more