التالي

IDEA இருக்கா ? அப்போ இன்வெஸ்ட்மென்ட் இருக்கு !!! | STARTUP கம்பெனிகளின் DO'S & DON'T

118 المشاهدات· 15/11/22
mukiltv
mukiltv
3 مشتركين
3

#BUSINESS #ENTREPRENEURSHIP #INFORMATIONTECHNOLOGY #ENGINEERING #ENTREPRENEUR #MAKEMONEY #INVESTMENT.

IT புரட்சியின் தாக்கத்தால் தமிழகத்தில் பல பொறியியல் கல்லூரிகள் உருவானது .ஒரு சில ஆண்டுகளுக்கு முன்பு பொறியியல் துறையில் ஏற்பட்ட வளர்ச்சியில் பொறியியல் படித்தவர்களின் வாழ்க்கைத்தரம் மேம்பட்டது . பொறியியல் மற்றும் ஐடி துறையின் வளர்ச்சி ஒருசாராரால் ஏற்கப்பட்டாலும் மற்றொரு பக்கம் பொறியியல் , ஐடி துறையினை சார்ந்த இளைஞர்களை மாற்று வழியின் பாதைகளை பற்றி ஆராய விடாமல் தடுத்தது மேலும் பலகோணத்தில் ஆராயாமல் இருக்க கரணம் ஐடி துறை என்றும் கூறலாம். தற்போதைய கால கட்டத்தில் வேலைவாய்ப்பின்மை அதிகரித்துள்ளது. தொழில்துறை , தொழில்முனைவு ஆகிய புதுமைகளும் கட்டமைக்கப்பட்டுள்ளது . தொழில்முனைவோருக்கான பயிற்சித்திட்டம் பற்றி ஒரு விளக்கம் இந்த முனைவுக்கு வணக்கம் நிகழ்ச்சியில்
*திரு. சிவராஜா ராமநாதன்* அவர்களிடம் ஒரு சிறப்பு நேர்காணல்
நெறியாளர் திரு.வேணுகோபால் .

Subscribe us for more updates : http://bit.ly/subscribeMukilApp
Follow us on Facebook : https://www.facebook.com/MUKILTVCOM​
Twitter : https://twitter.com/TvMukil​

LIKE | COMMENT | SHARE | SUBSCRIBE |

MUKILTV | The Complete Tamil Infotainment Channel

To know the breaking news at the earliest on your convenience we are here to serve you.
Thank you for your support and patronage.

أظهر المزيد

 1 تعليقات sort   ترتيب حسب


TEDCO
TEDCO منذ 1 عام

fine

0    0 الرد
أظهر المزيد

التالي