வரி ஏய்ப்பில் விஜய் உட்பட தயாரிப்பாளர்கள் வீட்டில் சோதனை

பார்வையாளர்களின் விமர்சனம் வரி ஏய்ப்பில் விஜய் உட்பட தயாரிப்பாளர்கள் வீட்டில் சோதனை 0.00/5.00

கோலிவுட் சினிமாவில் முன்னணி நடிகராக வலம்வரும் நடிகர் விஜய் வீட்டில் இரண்டாவது நாளாக இன்றும் தொடர்ந்து வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். மேலும் சோதனையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கின்றனர். முழுமையான தகவல்களுக்கு :