டுவிட்டரில் டிரெண்டாகும் யோகி பாபு திருமணம், காஜல் அகர்வால் சிலை

காமெடி நடிகர் யோகி பாபுவிற்கும் மஞ்சு பார்கவிக்கும் இன்று காலை திருமணம் நடைபெற்றது . பிப்ரவரி 5 இன்று காலை காஜல் அகர்வாலின் மெழுகுச் சிலை சிங்கப்பூர் மேடம் துசாட்ஸ் அருங்காட்சியகத்தில் திறக்கப்பட்டது. மேலும் விரிவான தகவலுக்கு கீழே உள்ள வீடியோவை கிளிக் செய்யவும்……,