டுவிட்டரை தெறிக்க விடும் ஒரு குட்டிக்கதை

பார்வையாளர்களின் விமர்சனம் டுவிட்டரை தெறிக்க விடும் ஒரு குட்டிக்கதை 0.00/5.00

அனிருத் இசையில் கத்தி படத்தில் ‛செல்பி புள்ள… பாடலை பாடிய விஜய், மாஸ்டர் படத்தில் “ஒரு குட்டி கதை” என தொடங்கும் பாடலை பாடி உள்ளார். தற்போது இணையதளங்களில் விஜய் ரசிகர்கள் ஒரு குட்டிக்கதை என்ற ஹேஷ்டேக்கை வைரலாக்கி வருகின்றனர்.