Home Tags Sarkar

Tag: Sarkar

சர்க்கார் படத்தை தாக்கி பேசிய தமிழக முதல்வர்

விஜய்யின் 'சர்க்கார்' படத்திற்கு அதிமுகவினர் பெரும் எதிர்ப்பினை தெரிவித்து, பேனர்களை கிழித்து போராட்டம் செய்தனர். இது குறித்து அண்மையில் எடப்பாடி பழனிச்சாமியிடம் கேட்ட போது, "நாங்கள் மதிக்கும் தலைவர்களை இழிவாக பேசினால், தன்மானம்...

கேக் வெட்டி கொண்டாடிய சர்கார் படக்குழு!!

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் தீபாவளிக்கு வெளியாகி திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கும் படம் `சர்கார்'. படத்தில் அரசியல் தொடர்பான கருத்துகளும், காட்சிகளும் இடம் பெற்றுள்ளதாக கூறி ஆளும் அதிமுக-வை சேர்ந்தவர்கள் போராட்டம் நடத்தினர். இலவசமாக...

‘சர்கார்’ வசூல் 125 கோடியை தாண்டியது

உலகம் முழுவதும் சர்கார் 2 நாட்களில் ரூ.100 கோடி வசூலித்ததாகவும், இந்திய அளவில் இந்த தொகை 3 நாட்களில் கிடைத்தது என்றும் கூறுகிறார்கள். தமிழ்நாட்டில் பாகுபலி வசூல் சாதனையை முறியடித்துள்ளது என்கின்றனர். தமிழகத்தில்...

சர்கார் பிரச்சனை முடிந்தது – கடம்பூர் ராஜூ

நடிகர் விஜய் நடித்த ‘சர்கார்’ திரைப்படம் தீபாவளி தினத்தன்று தமிழ்நாடு முழுவதும் வெளியிடப்பட்டது. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் வெளிவந்துள்ள இந்த படம் முதல் நாளே வசூலில் சாதனை படைத்தது. இப்படத்தில் அ.தி.மு.க.வை விமர்சனம் செய்யும் வகையில்...

சர்கார் சர்ச்சை : அதிமுக எதிர்ப்பு…ரசிகர்கள் கோரிக்கை…

விஜய் நடிப்பில் தீபாவளிக்கு ரிலீஸான படம் ‘சர்கார்’. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய இந்தப் படத்தை, சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி சரத்குமார், பழ.கருப்பையா, ராதாரவி ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இரண்டு நாளில்...

இரண்டு நாளில் ரூ. 100 கோடிகளுக்கு மேல் வசூல் குவித்த சர்கார்!!

சர்கார் சாதனை பற்றி தான் தமிழகம் முழுவதும் தற்போது பேச்சு, அந்த வகையில் இந்த படம் திரைக்கு வந்த இரண்டே நாட்களில் ரூ. 100 கோடி வசூல் செய்து அபார சாதனையை படைத்துள்ளது. தளபதி...

சர்கார் ஹெச்.டி தரத்தில் இணையத்தளத்தில் வெளிவரும்-தமிழ்ராக்கர்ஸ்

விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ’சர்கார்’ திரைப்படம் விரைவில் இணையத்தில் வெளியிடப்படும் எனவும், அதுவும் ஹெச்.டி தரத்தில் பதிவேற்றம் செய்யப்படும் என அந்த தமிழ்ராக்கர்ஸ் மிரட்டல் விடுத்துள்ளது. சர்கார் திரைப்படத்தை இணையதளத்தில் வெளியிட தடைக்கோரி, சன்...

கேரள ரசிகர்கள் வைத்த சர்கார் கட்-அவுட் உடைந்து விழுந்தது

சர்கார் படத்திற்காக, கேரள ரசிகர்கள் வைத்த நடிகர் விஜய்யின் மிகப்பெரிய கட்-அவுட் உடைந்து விழுந்துள்ளது. நடிகர் விஜய் நடிக்கும் திரைப்படம் ‘சர்கார்’. விஜய்யுடன் கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி சரத்குமார், யோகி பாபு, ராதா ரவி உள்ளிட்ட...

கட்-அவுட்டுக்கு பால் அபிஷேகம் வேண்டாம் -விஜய் வேண்டுகோள்

ஏற்கனவே விஜய் புகைபிடிக்கும் புகைப்படத்துக்கு எதிர்ப்பு கிளம்பியதால் டுவிட்டரில் இருந்து நீக்கினர். அதன்பிறகு திருட்டுக்கதை என்று கோர்ட்டில் வழக்கு தாக்கலாகி சமரச முயற்சியால் முடித்து வைக்கப்பட்டு உள்ளது.   தமிழகம் முழுவதும் அதிகமான தியேட்டர்களில் திரையிடுகின்றனர்....

பிரச்னையில் மீண்டும் சிக்கிய ‘சர்கார்’?

‘சர்கார்’. தீபாவளிக்கு வெளியாக இருக்கும் இந்தப் படத்தின் கதைக் கரு தொடர்பாக சமீபத்தில் சர்ச்சை ஏற்பட்டது. பின்னர் சமரச தீர்வு ஏற்பட்டது. இதையடுத்து படம் தீபாவளியை முன்னிட்டு வருகிற 6-ஆம் தேதி ரிலீஸாகிறது. தீபாவளி...

FOLLOW US

46,031FansLike
245FollowersFollow
459FollowersFollow
88,100SubscribersSubscribe

TRAILERS