தமிழ் சினிமா நடிகர்களின் சைடு பிசினஸ் !

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்கள் பலரும், தங்களுக்கென ஒரு வியாபாரத்தை ஏற்படுத்திக்கொள்கிறார்கள். ஏனென்றால், சினிமா நிரந்தரமில்லை என்பது அவர்களுக்கே தெரிந்துள்ளது போல. ஹீரோக்களோ, ஹீரோயின்களோ அல்லது காமெடி நடிகர்களோ அவர்களுக்கென்று மார்க்கெட் இருக்கும் வரைத்தான் சினிமாவில்...

கே.எஸ்.ரவிக்குமாருக்கு இயக்குனராக அந்தஸ்து கொடுத்த சேரன் பாண்டியன்

ஒரு படத்தின் வெற்றிக்கு தெளிவான திரைக்கதை மற்றும் இயக்கம் இருந்தால் போதும் பட்ஜெட் முக்கியமில்லை என்பதை அறிவுறுத்திய படம், சேரன் பாண்டியன். 33 லட்சம் ரூபாய் செலவில், இப்படம் உருவானது. படம், வசூல்...

வெள்ளி விழா கண்ட விஜயகாந்தின் 100வது படம் கேப்டன் பிரபாகரன்

ரஜினி, கமல், சத்யராஜ், பிரபு, கார்த்திக் என முன்னணி நடிகர்களின் 100வது படம் வசூல் ரீதியாக வெற்றிகரமாக ஓடவில்லை. ஆனால் விஜயகாந்தின், 100வது படமான, கேப்டன் பிரபாகரன் வெள்ளி விழா கண்டது. அதுவும்...

பிரச்சனைக்கான தீர்வு தற்கொலையல்ல என்பதை அழுத்தமாக கூறியது வானமே எல்லை

வாழ்க்கையில் எந்த ஒரு பிரச்னைக்கும் தற்கொலை தீர்வு அல்ல என்பதை அழுத்தமாக சொன்ன படம், வானமே எல்லை! ஊழல்வாதியின் மகனாக, ஆனந்த் பாபு; காதல் தோல்வியால் பப்லு; முதியோரை திருமணம் செய்ய நிர்ப்பந்திக்கப்படும்...

ரஜினிகாந்தின் பன்முக நடிப்புத்திறனை வெளிக்காட்டிய தளபதி

ரஜினி எனும் கலைஞனிடம் இருந்து கழிவிரக்கம், தோழமை, காதல் பிரிவின் வலி, கோபம் என, பன்முக நடிப்புத் திறனை வெளிக்காட்டிய படம், தளபதி. உலகமெங்கும் 100க்கும் மேற்பட்ட தியேட்டர்களில், ஒரே நாளில் திரைக்கு வந்த...

விஜயகாந்திற்கு நிரந்தர போலீஸ் அதிகாரி வேடம் கொடுத்த புலன் விசாரணை

ஆட்டோ சங்கர் என்ற பிரபல ரவுடி, 1987ல், ஒன்பது பேரை அடுத்தடுத்து கடத்தி, கொலை செய்து, உடல்களை அவனது வீட்டினுள் தளத்தில் புதைத்தான். இவ்வழக்கு அந்நாளில் பரபரப்பாக இருந்தது. ஆட்டோ சங்கர் கதையையும்,...

தமிழ் சினிமாவில் ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட படம் அஞ்சலி

தமிழில் 1991ல் நம் நாட்டில் இருந்து, ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட படம் அஞ்சலி! இசையமைப்பாளர் இளையராஜாவின் 500வது படம். மவுன ராகம் படத்தின் தொடர்ச்சி என அறிவிக்கப்பட்டிருக்க வேண்டிய படம் தான் அஞ்சலி....

தமிழர்களின் நெஞ்சில் வெகுளியாக வாழ்ந்த சின்னத்தம்பி

தமிழ் சினிமாவில் சில படங்களின் பிரமாண்ட வெற்றி சினிமா விமர்சகர்களின் தலையை சுற்றச்செய்யும். அதில் சின்னத் தம்பி படமும் ஒன்று. இப்படம் ஒன்பது தியேட்டர்களில், 356 நாட்களும். 47 தியேட்டர்களில் 100 நாட்களையும்...

பிரம்மாண்டமின்றி அமைதியாய் ரசிகர்களின் மனம் கவர்ந்த மௌனம் சம்மதம்

கல்யாண தேன்நிலா காய்ச்சாத பால் நிலா... என்ற, மனதை வருடும் பாடல் இடம் பெற்ற படம், மவுனம் சம்மதம். அதற்காக இது, அழகான காதல் படம் என நினைத்துவீடாதீர். இது, சஸ்பென்ஸ் திரில்லர்...

கவலை மறந்து ரசிகர்களை சிரிக்கச் செய்வான் நடிகன்

'கொரோனா' மன அழுத்தத்திலிருந்து வெளியேறி, வெடித்து சிரித்து கண்ணில் நீர் வர வேண்டுமா, நடிகன் படத்தை பாருங்கள். ஹிந்தியில் ஷம்மி கபூர் நடித்த புரொபசர் என்ற படத்தை தழுவி இப்படம் எடுக்கப்பட்டது. ஹிந்தியை...

TRAILERS