வீட்டிலிருந்தே பணியாற்ற விரும்புகிறேன் – ரேஷ்மா

4

திரையில் நடிக்க வரும் முன், ‘டிவி’ செய்தி தொகுப்பாளராக பணியாற்றியவர் நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி. இது குறித்து, அவர் கூறுகையில், ”கொரோனா ஊரடங்கால், வீட்டிலேயே இருக்கிறேன். இந்த நேரத்தில் வீட்டில் இருந்தபடியே, ‘டிவி’ யில் தொகுப்பாளராக பணியாற்ற ஆசைப்படுகிறேன்,” என, தெரிவித்து உள்ளார்.