கேள்வி எழுப்பிய விஜய் சேதுபதி

1

விஜய் சேதுபதி நடிக்கும் உப்பென்னா படத்தின் போஸ்டர் சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதில் அவர் சிகரெட் பிடிப்பது போல, ‘போஸ்’ கொடுத்துள்ளார். இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். கொரோனா பீதி காலத்தில் எப்படி செயல்பட வேண்டும் என மக்களுக்கு அறிவுரை கொடுக்கிறார் விஜய் சேதுபதி. ஆனால், மது, புகையால் எதிர்ப்பு சக்தி குறைந்து, கொரோனா உள்ளிட்ட நோய்கள் பரவ வாய்ப்பாகும் என மருத்துவர்கள் கூறுவதை மட்டும் பின்பற்றமாட்டாரா?’ என கேள்வி எழுப்புகின்றனர்.