விஜயின் அடுத்த படத்தை இயக்குகிறாரா வெற்றிமாரன்

பார்வையாளர்களின் விமர்சனம் விஜயின் அடுத்த படத்தை இயக்குகிறாரா வெற்றிமாரன் 0.00/5.00


விஜய்யின் 65-வது படத்தை இயக்குனர் வெற்றிமாறன் இயக்க உள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல் வெளியாகியுள்ளது. ஆரம்பகட்ட பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்று வருவதாகவும், விரைவில் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.


#Vijay #next #film #director #vetrimaran