இணையத்தில் வைரலாகும் விஜய்யின் மகள் புகைப்படம்

24

விஜய்யின் மகள் சாஷா தனது பள்ளி தோளிகளுடன் இருக்கும் புகைப்படம் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. சாஷா சென்னையில் உள்ள சர்வதேச பள்ளியில் படித்து வருகிறார். அந்தப் புகைப்படத்தில் வெளிநாட்டு மாணவி ஒருவரும், இந்திய மாணவி ஒருவரும் அமர்ந்திருக்கிறார்கள். மூவரும் ஒரே மாதிரியான உடை அணிந்துள்ளனர். இதில் சாஷா நாக்கை துருத்தி கண்களை சுருக்கி ஸ்டைலாக போஸ் கொடுத்திருக்கிறார்.