கொரனோ குறித்து தங்கர்பச்சான் ஆதங்கம்

11

நடிகரும் இயக்குநருமான தங்கர் பச்சான், கொரனோ வதந்திகள் குறித்து தன் ஆதங்கத்தை வெளியிட்டுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், கொரனோவை தடுக்க மருந்து என ஆளாளுக்கு எதையொதையோ வாட்ஸ்ஆப்பில் பகிர்கின்றனர். தனக்கு வரும் பதிவுகளை கொஞ்சம் கூட யோசிக்காமல் பகிர்வது முட்டாள்தனம் இதை தவிர்க்க வேண்டும் என்றார்.