விமான பயணத்தால் நடிகை ஸ்ரத்தா ஸ்ரீநாத்திற்கு கொரோனா தொற்று

2

பெங்களூரில் வசித்து வரும் ஸ்ரத்தா ஸ்ரீநாத் படப்பிடிப்புக்காக ஊரடங்கு தடை வருவதற்கு சில நாட்கள் முன்பு வரை சென்னைக்கும், பெங்களூருக்கும் அடிக்கடி விமான பயணம் மேற்கொண்டுள்ளார். அவருடன் பயணம் செய்த சிலருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஸ்ரத்தா ஸ்ரீநாத் வீட்டில் கொரோனாசோதனை நடத்தியதுடன் அவரை தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுறுத்தி உள்ளனர். வீட்டில் தனி அறையில் இருக்கும் ஸ்ரத்தா ஸ்ரீநாத் இந்த தகவலை தனது சமூக வலைத்தள பக்கத்தில் தெரிவித்துள்ளார்.