மோகன் லாலுக்கு கொரோனா தொற்று என வதந்தி.?

3

பிரபல மலையாள நடிகர் மோகன்லாலுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பதாக சமூகவலைதளங்களில் வதந்தி பரப்பியவர்கள் யார் என கேரள போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.