எனக்கு ரொமாண்டிக் போரடித்துவிட்டது – நமீதா

30


ரா.விஜயமுருகன் இயக்கத்தில் யோகிபாபு, ரமேஷ், மிதுன் மற்றும் பாலா, குரேஷி நடித்துள்ள படம் காக்டெய்ல். படத்தின் இசை வெளியீட்டு விழாவில் எஸ்.வி.சேகர், நமீதா, அசோக் செல்வன் மற்றும் பலர் பங்கேற்றனர். நமீதா பேசும்போது ”எனக்கு, ரொமான்டிக் படங்கள் என்றால் மிகவும் பிடிக்கும். ஆனால் அது மாதிரியான படங்களை பார்த்துப் பார்த்து, போரடித்து விட்டது. தற்போது காமெடி படங்களை பார்க்கவே ஆசைப்படுகிறேன்,” என்றார்.