என் தலைவனை பற்றி தப்பா பேசுனா நான் பேசுவேன் – ராகவா லாரன்ஸ்

22


தர்பார் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய நடிகரும், நடன இயக்குனருமான ராகவா லாரன்ஸ், பப்ளிசிட்டியின் பெயர் சூப்பர் ஸ்டார் ரஜினி. என் தலைவனை பற்றி தப்பா பேசுனா நான் பேசுவேன் என கூறியுள்ளார்.


#RaghavaLawrence #dharbar #Movie #Audio #launch #event