மூன்றாம் ஆண்டில் மக்கள் நீதி மய்யம்

21


மக்கள் நீதி மய்யம் கட்சி தொடங்கி மூன்றாண்டு ஆகிறது. இந்தியன் 2 படப்பிடிப்பின் போது ஏற்பட்ட விபத்து காரணமாக மூன்றாமாண்டு தொடக்க விழாவில் நடிகர் கமல்ஹாசன் கலந்து கொள்ள மாட்டார் என கட்சி சார்பில் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் கமல் தெரிவித்ததாவது, என் ஒற்றை நம்பிக்கை, முழு பலம், என் மொத்த சொத்து எல்லாமே நீங்கள் தான். ஓட்டளித்து ஊக்கமளித்த உங்களுக்கு நன்றியைச் சொல்லில் இன்றி, தமிழகத்தைப் புனரமைத்து செயலில் காண்பிப்போம் என்றார்.