ஊரடங்கு உத்தரவை மதிக்காமல் ஊர் சுற்றித் திரிந்த நடிகை விபத்தில் சிக்கினார்

4

கன்னட நடிகை ஷர்மிளா பெங்களூரில் வசித்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் அதிகாலை தன் நண்பர்கள் சிலருடன் விலை உயர்ந்த சொகுசு காரில் பெங்களூரை வலம் வந்துள்ளார். டிராபிக் எதுவும் இல்லாததால் படுவேகமாக காரை ஓட்டிச் சென்றுள்ளனர். வசந்த நகர் பகுதியல் வேகமாக சென்ற கார் அங்கிருந்த பாலத்தின் தூணில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் ஷர்மிளாவுக்கு முகத்தில் காயம் ஏற்பட்டது. அவரது நண்பர்களுக்கு எலும்பு முறிவு ஏற்பட்டது. காயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.