தமிழகம் கொடுத்த அன்பு மறக்க முடியாது – சிம்ரன்

3

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்த சிம்ரன், திருமணம், குழந்தை என்று ஆன பின் சினிமாவை விட்டு விலகினார். இந்நிலையில் இவருக்கு இன்று (ஏப்., 4) பிறந்தநாள். இதையொட்டி அவருக்கு ஏராளமன பிறந்தநாள் வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன. , தமிழ்நாட்டு மக்கள், ரசிகர்கள் கொடுத்த அன்பு மிகப் பெரியது. இந்த பெயர், புகழ் எல்லாம் அவர்கள் கொடுத்தது தான். அதை எப்போதும் மறக்க மாட்டேன் என்றார்.