பிரபு தேவாவிற்கு ஜோடியாகும் காயத்ரி

16

ஆதிக் ரசிச்சந்திரன் இயக்கத்தில் பிரபுதேவா நடிக்கும் ரொமான்டிக் திரில்லர் படம் பகீரா. இந்த படத்தை கோகுலம் பிலிம்ஸ் தயாரிக்கிறது. கொரோனா ஊரடங்கு முடிந்த பிறகு இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ளது. படத்தில் பிரபு தேவாவிற்கு ஜோடியாக மூன்று ஹீரோயின்கள் நடிக்கின்றனர். அவர்களில் அமைரா தஸ்தூர் மற்றும் காய்த்ரி நடிக்கின்றனர். மூன்றாவது ஹீரோயின் விரைவில் அறிவிப்பார்கள்.