வனிதாவை காண ஆவலாய் இருக்கும் நெட்டிசன்கள்

7

பிக்பாஸ் சீசனில் பங்கேற்றவர் நடிகை வனிதா விஜயகுமார். சமூகவலைதளங்களில் சுறுசுறுப்பாக இருப்பவர், விரைவில் ஒரு யுடியூப் சேனல் தொடங்கப் போகிறாராம். அதற்காக தனது யு-டியூப்பில் சமையல் தொடர்பான நிகழ்ச்சிக்கு தேவையான பொருட்களை வாங்க, மாஸ்க், கிளவுஸ் அணிந்தபடி கடைகளில் பொருட்களை வாங்கினார். இதுப்பற்றி சமூகவலைதளத்திலும் பதிவிட்டிருந்தார். இதற்கு சிலர் அவரின் நிகழ்ச்சியை காண ஆவலாய் இருப்பதாக தெரிவித்துள்ளனர்.