தர்பார் படத்தின் சும்மா கிழி பாடல் வெளியீடு

25


ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள தர்பார் படத்தின் ஓப்பனிங் பாடலை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது. ’சும்மா கிழி’ என தொடங்கும் அந்த பாடல் யூடியூபில் டிரெண்ட் ஆகி வருகிறது.


#dharbar #song #release