தர்பார் படத்தின் இசை வெளியிடும் தேதி அறிவிப்பு

22


ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் ‘தர்பார்’ படத்தின் இசை வெளியீட்டு விழா டிசம்பர் 7ம் தேதி சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற இருப்பதாக படக்குழுவினர் அறிவித்திருக்கிறார்கள்.


#Dharbar #movie #Song #release #date