கொரனோ குறித்து ராகுல் ப்ரீத்தி சிங் அறிவுரை

13


கொரோனா விழிப்புணர்வு குறித்து நடிகை ரகுல் ப்ரீத்தி சிங் கூறியிருப்பதாவது: கொரோனாவால் மக்கள் ஊரடங்கு அறிவிப்பதற்கு சில நாட்கள் முன்பு இருந்தே நான் வீட்டில் தான் இருக்கிறேன். கொரோனா வந்த பிறகு அதை ஒழிக்க எதுவும் செய்ய முடியாது. வராமல் தடுக்க வேண்டுமானால் வீட்டுக்குள்ளேயே இருக்க வேண்டும். அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றினால் போதும். இந்த கஷ்ட காலத்தை கூட சந்தோஷமாக மாற்றிக்கொள்ள முடியும்.