ஜாதியம் குறித்து பேச வரும் வேலு பிரபாகரன்


கடவுள், புரட்சிக்காரன் உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குனர் வேலு பிரபாகரன் அடுத்து ஒரு புதிய படத்தை இயக்க உள்ளார். படம் குறித்து கூறுகையில் ”ஜாதிக்கு எதிரானவை என்ற அறிவிப்போடு வரும் படங்கள், வெந்ததும், வேகாததுமாக இருக்கின்றன. என் அடுத்த படம், ஜாதியம் குறித்த கருத்துகளை ஆழமாக வைக்கும்” என்றார்.