21 நாள் ஊரடங்கு உத்தரவு குறித்து அர்ஜுன்


கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்தியா முழுவதும் 21நாள் மக்கள் ஊடரங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் குறித்து விழிப்புணர்வு வீடியோ ஒன்றை நடிகர் அர்ஜுன் வெளியிட்டுள்ளார். அதில் நீங்கள் வீட்டை விட்டு வெளியில் வந்தால் உங்களிடம் கொரோனா வைரஸ் இருக்கும்பட்சத்தில் நீங்கள் பல நூறு பேரை கொலை செய்ய செல்கிறீர்கள் என்று அர்த்தம்.