பொருத்தமில்லாத கதாபாத்திரத்தில் நடிக்காமலிருப்பது சிறந்தது! அமலாபால்

17

மணிரத்னம் பொன்னியின் செல்வன் படத்திலிருந்து விலகிய அமலா பால் கூறுகையில், “எல்லாரும் எல்லா படத்திலும் நடித்துவிட முடியாது. அந்த படத்தில் மணிரத்னம் தந்த கதாபாத்திரத்தில் என்னால் நியாயமாக நடித்திருக்க முடியாது. எனக்குப் பொருத்தமில்லாத, அந்தக் கதாபாத்திரத்தில் நடிக்காமல் இருப்பதே சிறப்பு என நினைத்ததாக அமலாபால் தெரிவித்தார்.