கொரோனா பீதி காரணமாக வரலட்சுமி வேண்டுகோள்

10

நடிகை வரலட்சுமி, கொரோனா அச்சத்தில் இருக்கும் இந்த காலத்தில், பிறருக்கு உதவியாக இருங்கள்,” என, வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும், அக்கம்பக்கத்தில் தனிமையில் இருக்கும் முதியோருக்கு, தள்ளி நின்று உதவி செய்யுங்கள். வீடு வாடகைக்கு விட்டிலிருப்பவர்கள், ஒரு மாதத்துக்காவது வாடகையை தள்ளுபடி செய்யுங்கள். உங்கள் பணியாளர்களுக்கு, சம்பளத்தை நிறுத்தாமல் அளியுங்கள்,” என, கேட்டுக் கொண்டுள்ளார்.