10 கோடி பார்வையாளர்களைக் கடந்த காந்த கண்ணழகி!

18

தமிழ் சினிமாவில் வெளிவந்த பாடல்களில் 9 பாடல்கள் மட்டும்தான் 10 கோடி பார்வைகளைப் பெற்றுள்ளன. 10வது பாடலாக ‘நம்ம வீட்டுப் பிள்ளை’ படத்தில் இடம் பெற்ற ‘காந்தக் கண்ணழகி’ பாடல் 10 கோடி பார்வைகளைப் பெற்று 10 கோடி கிளப்பில் இணைந்துள்ளது. இமான் இசையமைப்பில், சிவகார்த்திகேயன் எழுதி, அனிருத், நீதி மோகன் பாடிய பாடல் இது.