இரண்டாவது திருமணம் பற்றி சூசகமாக தெரிவிக்கும் அமலாபால்

    4

    நடிகை அமலா பால் தனது டுவிட்டர் பக்கத்தில், “நீங்கள் தான் உங்களுடைய இரட்டைச் சுடர், பாதுகாவலர், ஆத்ம துணை, அன்பானவர், நம்பிக்கையின் புதிய சக்தி, சுதந்திர மத்திரம், நபிகள், புத்தர், ஆன்மிக வழிகாட்டி, தெய்வீக இணை, ஹீரோ மற்றும் ஹீலர் என்பதை அறியும்போது எவ்வளவு மயக்கம் அளிக்கிறது” எனும் சிறுகதை எழுத்தாளர் ரூன் லஸுலியின் வரிகளை பதிவிட்டுள்ளார். இதற்கு நெட்டிசன்கள், அமலா பால் தனது காதலர் பற்றியும், இரண்டாம் திருமணத்தை பற்றியும் தான் சூசகமாக பதிவிட்டுள்ளார் என கமெண்ட் செய்துள்ளனர்.