கவர்ச்சி கதவை திறந்த நிவேதா பெத்துராஜ்..!

பார்வையாளர்களின் விமர்சனம் கவர்ச்சி கதவை திறந்த நிவேதா பெத்துராஜ்..! 0.00/5.00

அட்டகத்தி தினேஷ் ஜோடியாக “ஒரு நாள் கூத்து” படத்தின் முலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை நிவேதா பெத்துராஜ். தற்போது தென்னிந்திய சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கிறார்.


தற்போது தமிழில் விஜய்சேதுபதியின் சங்கத்தமிழன், வெங்கட் பிரபுவின் பார்ட்டி மற்றும் பிரபுதேவாவின் பொன்மாணிக்கவேல் படத்திலும் நடித்து வருகிறார். 

படுக்கையறையில் மஞ்சிமா செய்யும் வேலையே பாருங்க..!


இதனை தொடர்ந்து தெலுங்கிலும் தற்போது பிசியாக நடித்து வருகிறார். இதுவரை கவர்ச்சியான கதாபாத்திரத்தில் நடித்திராத நிவேதா ஒரு தெலுங்கு படத்தில் கவர்ச்சியாக நடிப்பதற்கு ஒப்பந்தமாகியுள்ளார்.


மேலும் ஒரு சில கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.