என்னம்மா நீங்க இப்படி பண்றீங்களேமா..! கவர்ச்சி ஆட்டம் போட்ட வேதிகா

15

சிம்புவுடன் காளை படத்தில் நடித்து பிரபலமானவர் வேதிகா. இப்படத்தை தொடர்ந்து தமிழில் பல படங்களில் நடித்தார். கடந்த வருடம் நடிகர் ராகவா லாரன்ஸின் காஞ்சனா-3 படத்தில் நடித்தார்.

தமிழ் படங்களில் பெரிய அளவில் வாய்ப்புக்கள் கிடைக்கவில்லை, அதே நேரத்தில் கன்னடத்தில் முன்னணி நாயகியாக வலம் வருகிறார். மேலும் தெலுங்கு, இந்தி மொழி படங்களிலும் நடித்து வருகிறார்.

இந்நிலையில் நடிகை வேதிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் டான்ஸ் ஆடும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். வெறித்தனமாக ஆடும் வேதிகாவின் இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.