நடிகர் சங்க தேர்தல் அன்னிக்கு எந்த படத்தோட ஷூட்டிங்கும் நடக்காதுனு சொன்ன விஷால்

28

தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு மூணு வருசத்துக்கு ஒருதடவ தேர்தல் நடக்கும் இது மூலமா சங்க நிர்வாகிகளா தேர்ந்தெடுப்பாங்க.இதுக்கு முன்னாடி நடந்த தேர்தல்ல நாசர் டீம் ஜெயிச்சுட்டாங்க. தலைவராக நாசர், பொதுச்செயலாளராக விஷால், பொருளாளராக கார்த்தி, துணைத் தலைவர்களாக கருணாஸ், பொன்வண்ணன் இருந்தாங்க.நடிகர் சங்க கட்டிடமும் கட்டிட்டாங்க.


இப்போ தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் 23ம் தேதி நடக்கவுள்ளதாக விஷால் உறுதியா சொல்லியிருக்கிறார். இந்த தேர்தல் எம்ஜிஆர் ஜானகி கல்லூரியில் ஓய்வு பெற்ற நீதிபதி பத்மநாபன் தலைமையில நடக்கவுள்ளதாகவும் அறிவிச்சுருக்காங்க.

இந்த தேர்தல் நடக்கருதனால அன்னிக்கு எந்த படத்தோட ஷூட்டிங்கும் நடக்காதுனு விஷால் சொல்லியிருக்காரு.