சஞ்சீவ் – ஆல்யா மானஸா மகளின் க்யூட்டான வீடியோ

28

தனியார் தொலைக்காட்சியில் வெளியான ராஜா ராணி சீரியல் மூலம் பிரபலமான ஜோடி சஞ்சீவ் – ஆல்யா மானஸா. இந்த சீரியலில் நடிக்கும் போது இருவருக்கும் காதல் ஏற்பட்டு கடந்த வருடம் இருவரும் திருமணம் செய்து கொண்ட ரகசியத்தை பல மாதங்கள் கழித்தே வெளி உலகினருக்கு தெரிவித்தனர்.

தர்மபுரியில் விஜய் நட்சத்திர கொண்டாட்டம் என்ற பெயரில் நடைபெற்ற பிரமாண்ட விழாவில், தனியார் தொலைக்காட்சி நட்சத்திரங்கள் முன்னிலையில் பேசிய நடிகர் சஞ்சீவ் ஆல்யா மானஸா இருப்பதாக அறிவித்தார்.

சீரியலைத் தாண்டி நிஜத்திலும் ஜோடி சேர்ந்த இந்த தம்பதிக்கு கடந்த மார்ச் 20-ம்தேதி அழகான பெண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு அய்லா சையத் என்று பெயரிடப்பட்டுள்ளது.

சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவக இருக்கும் ஆல்யா மானசா, குழந்தையுடன் எடுக்கப்பட்ட புதிய புகைப்படங்களை தொடர்ந்து சமூக வலைதலங்களில் பதிவிட்டு வருகிறார். இந்நிலையில் தற்போது குழந்தை அய்லாவின் கியூட்டான வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

View this post on Instagram

Lovely Mrng 😘😘😘😘😘😘

A post shared by alya_manasa (@alya_manasa) on