உன்னை பார்த்தவுடன் ஓரினச் சேர்க்கையாளனாக மாற தோன்றுகிறது – ராம் கோபால் வர்மா சர்ச்சை டுவிட்

24

சர்ச்சைகளுக்கு பெயர் போன இயக்குநர் ராம் கோபால் வர்மா, ,இவரது டுவிட்டர் பக்கம் யாரையாவது வம்பிழுத்துக் கொண்டே இருக்கும் வகையில் டுவிட் போட்டு வம்பிழுக்கவில்லை என்றால் தூக்கம் வராது போல.

தற்போது ஜுனியர் என்.டி.ஆர். பற்றி ஒரு டுவிட்டை போட்டு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார் இயக்குநர் ஆர்ஜிவி. ஜூனியர் என்டிஆரின் சிக்ஸ்பேக் புகைப்படத்தை பதிவிட்டு, “ஹேய் தாரக், நான் ஓரின சேர்க்கையாளன் இல்லை என உனக்கு தெரியும். ஆனால் இந்த புகைப்படத்தை பார்த்த பிறகு அப்படி ஆகிவிடலாம் என தோன்றுகிறது. என்ன உடம்பு நைனா”, என குறிப்பிட்டுள்ளார்.

ஜூனியர் என்.டி.ஆர். நேற்று தனது 37 ஆவது பிறந்தநாளைக் கொண்டாடினார். ரசிகர்கள், திரைப் பிரபலங்கள் உள்ளிட்ட பலர் அவருக்கு சமூகவலைதளங்கள் வாயிலாக பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வந்தனர். அவரது பிறந்த நாள் டுவிட்டிற்கு தான் இப்படி சர்ச்சையான டுவிட் செய்திருக்கிறார் ராம் கோபால் வர்மா.

https://twitter.com/RGVzoomin/status/1262776775685234688