மேலாடையின்றி கிக் ஏற்றும் ராதிகா ஆப்தே!

159


சர்ச்சையெல்லாம் சமோசா சாப்பிடுற மாதிரி என்று சொல்வார்போல ராதிகா ஆப்தே. பேட்டி கொடுத்தாலும் சர்சை; போட்டோவுக்கு போஸ் கொடுத்தாலும் சர்ச்சை என்று திரையுலக வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறார் அம்மணி.


நம்மூர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் கபாலியில் சேலைகட்டி குடும்பப்பாங்கான வேடத்தில் நடித்த ராதிகா, தற்போது ஒரு படத்தில் சேலையின்றி, மேலாடை இன்றி நிர்வாணமாக நடித்து ரசிகர்களுக்கு கிக் ஏற்றியிருக்கிறார்.


தற்போது, ஸ்லம்டாக் மில்லியனர் படத்தின் நாயகன் தேவ் பட்டேலுடன் தி வெட்டிங் கெஸ்ட் படத்தில் நடித்து வருகிறார் ராதிகா ஆப்தே. இந்த படத்தின் காட்சி என்ற பெயரில் ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் ஒரு நிமிடக் காட்சி வைரலாக பரவி வருகிறது.


அதில் ராதிகா ஆப்தே மேலாடை இன்றி நிர்வாணமாக இருக்கிறார். ஹீரோ தேவ் ராதிகாவின் மார்பில் கை வைத்து ரொமான்ஸ் செய்கிறார். இந்த காட்சி ஒருபுறம் சர்ச்சையைக் கிளப்பினாலும்… இன்னொருபுறம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.