ஓவியாவின் காலை சுற்றி தன்னைத் தானே விழுங்கும் பாம்பு! பதறும் ரசிகர்கள்

7

பிக்பாஸ் நிகழ்ச்சி என்றாலே அனைவருக்கும் முதலில் ஞாபகம் வருவது முதல் சீசன் போட்டியாளர் ஓவியா தான். இவர் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் கோடிக்கணக்கான ரசிகர்களை தனக்கென உருவாக்கிக் கொண்டார்.

ஓவியாவிற்கு என்றே தனி ஆர்மி உருவாக்கி ரசிகர்கள் உள்ளனர். அதில் அவர் பதிவிடும் போஸ்ட்களுக்கு ஆயிரக்கணக்கான லைக்ஸ்களும் கமெண்ட்களும் குவியும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தனது டுவிட்டர் பக்கத்தில் நடிகை ஓவியா வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில் அவர் தனது காலில் பாம்பு ஒன்று தன்னைத் தானே முழுங்குவதை போன்ற ஒரு டாட்டூவை பதிவு செய்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். ஓவியாவின் காலை பாம்பு சுற்றியது போன்ற இந்த டாட்டூ வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Your Digital PR