ஆடை குறைப்பில் மீரா மிதுன்! கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்

63

சர்ச்சை நாயகி என யெரெடுத்துள்ள மீராமிதுன், அவ்வப்போது ஏதேனும் புகைப்படங்களை வலைதளங்களில் வெளியிட்டு சர்ச்சையை ஏற்படுத்துவார்.

பிக்பாஸ் தமிழ் சீசன் 3-யில் மிகவும் சர்ச்சை போட்டியாளராக இருந்தவர் மீரா. பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்த பின்னரும் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கினார். பின்பு அவ்வப்போது போட்டோ ஷுட் நடத்தி தனது ஹாட் புகைப்படங்களை இணையத்தில் பரவச் செய்து இளைஞர்களை குஷிப்படுத்துவார்.

இவர் ஏதேனும் சொல்லும் விஷயம் வைரலாகுவதைப் போல இவரது கவர்ச்சிப் புகைப்படங்களும் இணையதளங்களில் வைரலாகி வருகின்றன.

View this post on Instagram

She Is Hawt – My Gal 😻

A post shared by Meera Mitun (@meeramitun) on