மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தும் லாஸ்லியாவின் ஆபாச வீடியோ!

633

பிக்பாஸ் மூலம் பிரபலமானவர் இலங்கையைச் சேர்ந்த லாஸ்லியா மரியநேசன். தற்போது புதிதாக இரண்டு படங்களில் நடித்து வருகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன் லாஸ்லியா, தனிமையில் ஆண் ஒருவருடன் இருக்கும் வீடியோ ஒன்று வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

சிலர், இது லாஸ்லியா இல்லை என்றும், சிலர் இது லாஸ்லியா என்று கருத்து தெரிவித்து வந்தனர். அதற்கெல்லாம் பதிலடி கொடுக்கும் விதமாக “பொய்கள் நிறைந்த இந்த உலகில், நம் அனைவருக்கும் சில தீப்பொறிகள் உள்ளன, அவை நம் வாழ்வில் தங்கியிருக்கின்றன, ஆனால் ஒரு கட்டத்தில் நாம் நம் உள் ஆத்மாக்களுடன் மட்டுமே தனியாக இருக்கிறோம் என்பதை உணர்கிறோம்”.

இந்த உலகம் அச்சம் மற்றும் நிறைய எதிர்மறை மற்றும் நிறைய தீர்மானங்களங்கள் நிறைந்துள்ளது. மக்கள் மகிழ்ச்சிக்கும் இன்பத்துக்கு மாறத் தொடங்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன்.” என லாஸ்லியா வீடியோ குறித்து தனது கோபத்தை வெளிக்காட்டினார்.

இந்நிலையில் தற்போது மீண்டும் ஒரு சர்ச்சையை ஏற்படுத்தும் விதமாக இணையத்தில் லாஸ்லியாவின் புதிய வீடியோ என 5 நிமிட அந்தரங்க வீடியோவை விஷ கிருமிகள் வதந்தியாக பரப்பி வருகின்றனர். இதற்கு பல நெட்டிசன்ள் பல சர்ச்சையான கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.