சுவாமி சங்கரதாஸ் டீமின் தேர்தல் அறிக்கை

25

தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் வர்ற 23-ந்தேதி நடக்க இருக்கு. இதுல பாண்டவர் டீம் சார்பா நாசர்,விஷால்,கார்த்தி,உள்ளிட்டவங்களும் சுவாமி சங்கரதாஸ் டீம் சார்பா பாக்யராஜ்,ஐசரி கணேசன்,உள்ளிட்டவர்களும் போட்டி போடுறாங்க.


இந்த நிலையில சுவாமி சங்கரதாஸ் தென்னிந்திய நடிகர் தேர்தல் அறிக்கையை சொல்லிருக்காங்க.


அதாவது என்னனா,’எந்தவித நிதி திரட்டலும் இல்லாம 6 மாசத்துல, நடிகர் சங்க கட்டடம் கட்டி முடிச்சி கொடுப்போம்.டோக்கன் முறை முழுமையா ரத்து செய்யப்படும், மூத்த கலைஞர்கள் நலம்பெற முதியோர் இல்லம் திட்டம். அடுத்ததா நடிகர் சங்கம் சார்புல பிரம்மாண்டமா எம்ஜிஆர் நூற்றாண்டு விழா கொண்டாடப்படும்’னு சொல்லிருக்காரு பாக்யராஜ்.


இந்த தேர்தல் அறிக்கையை கமல் கிட்ட காண்பிச்சி அவர் கிட்ட ஆதரவும் கேட்ருக்காங்க சுவாமி சங்கரதாஸ் டீம்.