சின்னத்திரை நடிகை பிரணிதா பண்டிட்டுக்கு அழகான பெண் குழந்தை

19

கொரோனாவால் இந்தியாவில் இதுவரை இறந்தவர்களின் எண்ணிக்கை 43 ஆயிரத்தை எட்டிவிட்டது. 2020 வருடம் இப்படியே போய்விட்டது போல தான் பலரின் மனநிலையும் இருக்கிறது. இவ்வருடம் பலராலும் மறக்க முடியாத ஒன்றாக ஆகிவிட்டது.

டிவி, சின்னத்திரை வட்டாரத்திலும் கொரோனா கட்டுப்பாடுகளால் சகஜமாக பணியாற்றுவதில் சிக்கல் நிலவி வருகிறது. எப்போது இந்நிலை மாறும் என்ற நம்பிக்கை பிரபலங்களிடையே எழுந்துள்ளது.

பிரபல டிவி நடிகை பிரணிதா பண்டிட்க்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. சிவ் பண்டிட் என்பவரை பிரணிதாவை கடந்த 6 வருடங்களுக்கு முன் திருமணம் செய்து கொண்டார்.

அண்மையில் தான் தன்னுடைய திருமண நாளை கொண்டாடினர். இந்நிலையில் தனக்கு குழந்தை பிறந்துள்ளதை இன்ஸ்டாகிராமில் மகிழ்ச்சியுடன் அறிவித்துள்ளார்.

Your Digital PR