Primary Menu

Top Menu

இணையத்தில் வைரலாகும் வர்மா பர்ஸ்ட் லுக் போஸ்டர்

விக்ரம் மகன் துருவ் விக்ரம் நடித்துள்ள வா்மா படத்தின் பா்ஸ்ட் லுக் போஸ்டா் சமூக வலைதளங்களில் அதிகமாக பரப்பப்பட்டு வருகிறது.

 

விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியான 2017ம் ஆண்டு வெளியான தெலுங்கு படம் அர்ஜூன் ரெட்டி. ரசிகா்களிடம் பெரும் வரவேற்பை பெற்ற இப்படம் 10 மடங்கு லாபம் சம்பாதித்து கொடுத்தது.

 

மிகுந்த லாபத்தை ஈட்டித்தந்த இப்படம் வா்மா என்ற பெயரில் தமிழில் ரீமேக் செய்யப்படுகிறது. இப்படத்தை பாலா இயக்க, துருவ் விக்ரம் நாயகனாக நடிக்கிறார்.

 

துருவ் விக்ரமிற்கு நாளை பிறந்த நாள் என்பதால் படத்தின் பா்ஸ்ட் லுக் போஸ்டா்கள் பல்வேறு பகுதிகளில் சுவரொட்டிகளாக ஒட்டப்பட்டுள்ளன.

 

இந்த போஸ்டா்கள் சமூக வலைதளங்களில் வரைலாகி வருகிறது.

#Varma  #DhruvVikram  #MeghaChowdhary  #Bala

அஜித் படத்தில் ‘ஏஏஏ’ படத்தின் இயக்குனர்….!!?

நடிகர் அஜித் 'விஸ்வாசம்' படத்தினையடுத்து...

Leave a Reply