அரசியலை நோக்கி “தேன்மொழி” யின் பயணம்..!

பார்வையாளர்களின் விமர்சனம் அரசியலை நோக்கி “தேன்மொழி” யின் பயணம்..! 0.00/5.00

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் “தேன்மொழி” என்ற தொடர் திங்கள் முதல் சனி வரை மதியம் 3 மணிக்கு ஒளிபரப்பாகிறது. இதில் நாயகி தேன்மொழி கிராம பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு போட்டியிடுகிறார்.


இந்த நிலையில், தேன்மொழிக்கு அருள் என்ற அரசியல் சார்ந்த  பணக்காரன் வீட்டு பையன் மீது காதல் ஆசை மலர்கிறது. இதனால் தேன்மொழியை மருமகளாக ஏற்க ஆசைப்படுகிறது அருளின்  குடும்பம். 


அருளுக்கு தேன்மொழி மீது காதல் மலருமா..? மேலும் தேன்மொழி அரசியல் வாழ்க்கையில் வெற்றிபெறுவாரா..? என்பதை நோக்கி இத்தொடர் விறுவிறுப்பாக நகர்கிறது.