திரைப்பட தகவல்களை அலசி ஆராயும் “70எம்.எம்”…!

16

வேந்தர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் “70எம்.எம்” நிகழ்ச்சியில் சினிமா செய்திகளின் தொகுப்பு. அந்த வாரம் வெளியான  புதுப்படத்தின் அனைத்து அம்சங்களையும் இந்நிகழ்ச்சி அலசி  ஆராய்கிறது. 


இதில், திரைப்படத்தின் கதாநாயகன், கதாநாயகி, இயக்குனர், தயாரிப்பாளர், மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அப்படத்தின் சுவாரஸ்யமான காட்சிகளையும், தங்களின் அனுபவங்களையும், சிரமங்களையும், படத்தின் வெற்றியையும் நேயர்களுடன் பகிர்ந்து கொள்கின்றனர்.