மீண்டும் பிக்பாஸ் வீட்டுக்குள் நுழையும் பிரபலம்…!

107

கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. விரைவில் பிக்பாஸ் டைட்டிலை யார் ஜெயிப்பார்கள் என தெரிய வரும்.


ஏற்கனவே பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய போட்டியாளர்கள் மீண்டும் பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைந்து வருகின்றனர். சமீபத்தில் மோகன் வைத்யா, மீரா மிதுன் உள்ளிட்டோர் சென்று போட்டியாளர்களை உற்சாகப்படுத்தி வருகின்றனர்.


இந்நிலையில், சில நாட்களுக்கு முன்பு வெளியேறிய சாக்ஷி அகர்வால்  பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைய இருக்கிறார். இதனை தனது ட்விட்டர் பக்கத்தில் உறுதிப்படுத்தியுள்ளார்.