சீக்ரெட் அறையிலிருந்து பிக்பாஸ் வீட்டிற்கு வந்த சேரன்…! 

50

பிக்பாஸ் வீட்டிலிருந்து கடந்த வாரம் வெளியேறிய சேரன், அங்குள்ள சீக்ரெட் அறையில் வைக்கப்பட்டார். தற்போது மீண்டும் பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைந்துள்ளார்.


கடந்த திங்கள் மற்றும் செவ்வாய் தினத்தன்று சீக்ரெட் அறையில் இருந்த சேரன் பிக்பாஸ் வீட்டில் நடக்கும் விஷயங்களை கவனித்து வந்த நிலையில் பிக்பாஸ் வீட்டில் தடாலடியாக நுழைந்துள்ளார்.


சேரனின் வருகை வனிதா, ஷெரின் உள்பட அனைவருக்கும் மகிழ்ச்சியாக இருந்தாலும் கவினுக்கு நெருக்கடியாக இருக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.