தந்தையை சந்தித்த லாஸ்லியா…! நெகிழ்ச்சியான பிக்பாஸ் போட்டியாளர்கள்..!

பார்வையாளர்களின் விமர்சனம் தந்தையை சந்தித்த லாஸ்லியா…! நெகிழ்ச்சியான பிக்பாஸ் போட்டியாளர்கள்..! 0.00/5.00

விஜய் டிவியில் நடைபெற்று வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் 16 பேர்களில் ஒருவராக கலந்து கொண்டவர் இலங்கையை சேர்ந்த லாஸ்லியா. இவரது அப்பாவை பிரிந்து ஆகிவிட்டதாகவும்,  இன்னும் தான் தன்னுடைய தந்தையை பார்க்கவில்லை என்றும் சக போட்டியாளர்களிடம் கூறியிருந்தார்.


இருப்பினும் இயக்குனர் சேரனை தனது தந்தை ஸ்தனத்தில் இருந்து பார்த்து வந்தார். இந்நிலையில், போட்டியாளர்களின் உறவினர்கள் பிக்பாஸ் வீட்டிற்கு வருகை தர ஆரம்பித்துள்ளனர்.


லாஸ்லியாவின் தந்தை உள்ளே வந்ததும் இருவருக்கும் பேச்சே வரவில்லை. இந்த நெகிழ்ச்சியான சந்திப்பால் மற்ற போட்டியாளர்களின் கண்களிலும் ஆனந்தக்கண்ணீரை பார்க்க முடிகிறது.