“டிடி” விவாகரத்து குறித்து மனம் திறந்த முன்னாள் கணவர்…!

பார்வையாளர்களின் விமர்சனம் “டிடி” விவாகரத்து குறித்து மனம் திறந்த முன்னாள் கணவர்…! 0.00/5.00

விஜய் டிவி பிரபல தொகுப்பாளர் “திவ்ய தர்ஷினி என்ற டிடி” தற்போது “என்கிட்டே மோததே” என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். 


சில ஆண்டுகளுக்கு முன்பு டிடி தனது நண்பரான ஸ்ரீகாந்த் ரவிச்சந்திரன் என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவர்கள் கடந்த 2017 ஆம் ஆண்டு விவாகரத்து செய்து கொண்டனர்.


இந்த விவாகரத்து குறித்து டிடியின் முன்னாள் கணவர்  ஸ்ரீகாந்த் ரவிச்சந்திரன் நீண்ட நாட்களுக்கு பிறகு கூறியுள்ளார்.

Image result for vijay tv dd


அதில், அதாவது திருமணத்திற்கு பின் எந்த நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ள கூடாது என்றும், எந்த படத்திலும் நடிக்க கூடாது என்றும் கூறியுள்ளார்.


ஆனால், அதனை டிடி கேட்கவில்லை. அதுமட்டுமில்லாமல் டிடிக்கு ஏராளமான ஆண் நண்பர்கள் அதிகம் என்பதால் அவரை விவாகரத்து செய்தேன் என்று கூறியுள்ளார்.