ஒரே பாட்டில் பிக்பாஸ்  டைட்டிலை வெல்லப்போகும் முகின்…?

105

பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி கிட்டத்தட்ட இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இந்த பிக்பாஸ் டைட்டிலை வெல்லப்போவது “முகின்” என்று அனைத்தும் பத்திரிக்கை மற்றும் தொலைக்காட்சியில் கருத்துக்கணிப்பு தெரிவித்து வருகின்றனர்.


இதற்கு என்ன காரணமென்றால், பிக்பாஸ் வீட்டிலிருந்து கவின்  வெளியேறியவுடன் கவின் ரசிகர்கள் லாஸ்லியாவிற்கு ஆதரவு தெரிவித்து வந்தனர். இதனால் லாஸ்லியா தான் பிக்பாஸ் டைட்டிலை வெல்லுவார்  என தெரிவித்தனர்.


திடீரென ஒரு பாடல் பாடி கருத்துக்கணிப்பை முற்றிலும் மாற்றியுள்ளார். முகின் பாடிய அந்த பட்டு ரசிகர்களுக்கு கவர்ந்துள்ளது குறிப்பாக பெண்களை கவர்ந்துள்ளது. அதனால் முகினுக்கு ஓட்டுகள் குவிந்ததாகவும் அவர் தான வெற்றி பெறுவார் என்றும் தெரிவித்து வருகின்றனர்.