சீக்ரெட் அறைக்கு செல்லும் சேரன்…?

28

விஜய் டிவியில் நடைபெற்று வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியை நடிகர்  கமல் தொகுத்து வழங்கி வருகிறார். வார இறுதியில் ஒருவர் வெளியேற்றப்படுவது வழக்கம். அதன்படி இந்த வாரம் நாமினேஷன்  பட்டியலில் இயக்குனர் சேரன் குறைந்த வாக்குகளை பெற்றுள்ளார்.


அதனால், இந்த வாரம் சேரன் வெளியேற்ற படுகிறாரா இல்லை சீக்ரெட் அறையில் இருக்க போகிறாரா குறித்த தகவல் வெளிவந்துள்ளது. சேரன் வெளியேறும்போது கவின், லாஸ்லியா மற்றும் வனிதா அழுகின்றனர்.


சீக்ரெட் அறைக்கு செல்ல வேண்டாம் என நினைத்த சேரன், பிக்பாஸ் பேச்சை கேட்டவுடன் சீக்ரெட் அறைக்கு செல்கிறார். ஓரிரு வாரங்கள் கழித்து மீண்டும் சேரன் பிக்பாஸ் வீட்டிற்குள் செல்லும்போது என்ன நடக்கும்? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.